Vulture facts in tamil | Top 10
பிணந்தின்னிக் கழுகுகள் பற்றிய 10 தகவல்கள்
2. பிணந்தின்னிக் கழுகுகள் தங்களின் மேலே சிறுநீர் கழித்துக் கொள்ளும். காரணம் இவற்றின் வெப்பமான உடலை குளிர்விக்கும் கிருமிகள் தொற்று ஏற்படாமல் தடுக்கவும்.
3. உலகின் மிகப்பெரிய பிணந்தின்னிக் கழுகு "எண்டியன் காண்டூர்". இவற்றின் உயரம் நீளம் 10 அடி இவற்றின் எடை 15 கிலோ .
4. பிணந்தின்னிக் கழுகுகளுக்கு மாமிசத்தை விட எலும்புகள் தான் மிகவும் பிடிக்கும். இவை எலும்புகளை முழுதாக முழுங்கி சாப்பிடும்.
5. பிணந்தின்னிக் கழுகுகள் நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க உதவுகின்றன. இந்தப் பறவை இல்லையென்றால் நோய்கள் பரவி உலகம் அழிந்துவிடும்.
6. பிணந்தின்னிக் கழுகுகள் இறக்கப்போகும் விலங்குகளை சுற்றி பறக்காது. காரணம் இதற்கு அதிகமாக சக்திகளை இழக்க நேரிடும். எனவே இவை இறந்த இறந்த பிராணிகளை சுற்றிதான் பறக்கும்.
7. பிணந்தின்னிக் கழுகுகளை நோய்கள் தாக்குவது இல்லை. காரணம் இவற்றின் கழுத்துப்பகுதியில் ரோமங்கள் இருக்காது. ஏனென்றால் ரோமத்தில் பிணங்களின் மூலம் கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது. அதேபோல் இவற்றின் சிறுநீரில் சிறுநீரில் ரசாயனங்கள் அதிகமாக உள்ளன. இவற்றின் மூலம் கிருமிகளை அழித்துவிடும்.
8. பிணந்தின்னிக் கழுகுகளுக்கு வலுவான கால்கள் இல்லை. அதேபோல் கால் நகமும் வலுவானதாக கூர்மையாக இருக்காது. எனவே இவற்றால் இறந்த சடலங்களை சாப்பிட இயலாது. அதனால் வேறு பெரிய மிருகங்கள் இந்த சடலங்களை கடித்து குதறும் வரை இவை அருகிலேயே காத்திருக்கும்.
9. பிணந்தின்னிக் கழுகுகள் இறந்த மிருகங்களைத் தவிர தானாகவே வேட்டையும் ஆடும். சிறிய வகை பறவைகள், சிறிய உயிரினங்கள் போன்றவற்றை இவை வேட்டையாடி சாப்பிடும்
10. பிணந்தின்னிக் கழுகுகள் அதிகமாக சாப்பிட்டால் ஆபத்து நேரும் என்றால் சாப்பிட்டதை கக்கி விட்டு பறந்துவிடும். அதேபோல் உணவில் ஏதேனும் கோளாறுகள் இருந்தால் உடல் நலக்குறைவு ஏற்படும் என்றால் அந்த உணவினை கக்கிவிடும்.
இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும்.
நன்றி.🙏
No comments:
Post a Comment